
சிவகங்கை மாவட்டம் படமாத்தூர் அருகே உள்ள மாத்தூர் நல்ல மணியாருடைய அய்யனார் கோவில் நல்லமணி காளை 36 வாடிவாசல் களங்கண்டு வெற்றிகளை மட்டுமே சூடிய கொம்பன் என்ற பெயர் சூட்டப்பட்ட காளை எதிலும் பிடிபட்டது கிடையாது என்றும் கூறினார்கள் மேலும் அந்தக் காளையில் இறப்பு பெரும் மன வருத்தத்தை அளிக்கிறது என்றும் அந்த காலையும் நினைவாக இன்று மூன்றாம் ஆண்டு நினைவு நாளை திருவிழா கோலமாக கொண்டாடி மகிழ்ந்த கிராமத்து மக்கள் மன நெகிவுடன் இருந்தனர் அதே நேரத்தில் காலை இழந்த வருத்தம் அவர்கள் கண்களில் தெரிய வந்தது இந்த காளை கிராமத்தர் சார்பாக இளம் கன்றாக இருக்கும் பொழுதே கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்ட காளை பல களம் கண்டு வெற்றி வகை சூடி வந்ததாகவும் இளைஞர்கள் பெருமிதம் கொண்டனர் மாத்தூர் கிராமத்து இளைஞர்கள் சிறப்பாக நடத்தி வழிபட்டனர்

மேலும் இந்தக் காளைக்கு கிராமத்தார்கள் சார்பாக மாத்தூர் கிராமத்து மக்கள் தன்னார்வலர்கள் இணைந்து 7 லட்சம் மதிப்பீட்டில் காளைக்கு மணிமண்டபம் கட்டி சிலை அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் தெரிவித்தனர் மேலும் ஏராளமானவர்க்கு அன்னதானம் சைவ பிரியாணி தயிர் சாதம் கலவை சாதம் என மூன்று வகையான சாதம் மற்றும் கூட்டு வகைகள் பொதுமக்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது


More Stories
விசாரணைக் கைதி மரணம் வழக்கு: மானாமதுரை காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகள் தீவிர ஆய்வு – உயர் அதிகாரிகள் நேரில் விசாரணை
பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு: கூடலூரில் உலக சாதனை – 100 மாணவர்கள் தொடர்ச்சியான தற்காப்புக் கலை காட்சி
“உருக்கமான ஆடியோ வெளியீடு”: சிவகங்கை பாஜக மகளிர் அணித் தலைவி தற்கொலை முயற்சி – அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சி!!