December 14, 2025

திருமுருகன்பூண்டி நகராட்சி : திருமுருகநாதர் கோவிலில் மாவட்ட சுகாதார அலுவலர் திடீர் ஆய்வு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட அருள்மிகு திருமுருகநாதர் சுவாமி திருக்கோவில் வளாகத்தை சுற்றி குப்பைகளை அகற்றுமாறு மாவட்ட சுகாதார அலுவலர் உதவி இயக்குனர் ஜெயந்தி அறிவுறுத்தலின் பேரில்,அவிநாசி வட்டார மருத்துவ அலுவலர் மேற்பார்வையில், பூண்டி நகராட்சி அலுவலரின் கட்டுப்பாட்டில் இருக்கும் சுகாதாரப் பணியாளர்களைக் கொண்டு, இத்திருக்கோவில் வளாகத்தைச் சுற்றி உள்ள குப்பைகளை அகற்றி தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.

Spread the love