சிவகங்கை மாவட்டம் சிவகங்கை துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் நாளை 16/11/24 அன்று சிவகங்கை நகா், முத்துப்பட்டி, காஞ்சிரங்கால், காமராஜா் குடியிருப்பு, வந்தவாசி, பையூா், வாணியங்குடி, கீழக்கண்டணி, சுந்தரநடப்பு, சோழபுரம், கூத்தாண்டன், சூரக்குளம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்செயற் பொறியாளர் முருகையன் அறிவித்துள்ளார்..
மின்தடை

More Stories
பேருந்துக்குள் நவீன அறுவை சிகிச்சை பயிற்சி!மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழகத்தில் முதன்முறையாக ஏற்பாடு
காவிரி–குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கக் கோரி மதுரையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!!