
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் அமைந்துள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த சில மாதங்களாக பணியாற்றி வரும் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அனிதா வாகன ஓட்டிகள் மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற வருபவர்களிடமும் முதியவர்கள்ளையும் மரியாதை குறைவாகவும் ஒரு மயிலும் பேசுவதாக பல குற்றச்சாட்டு ஏழுந்த வண்ணம் உள்ளது மேலும் முதியவர்கள் பெண்கள் அதிக நேரம் நிற்க வைத்து அளக்களிப்பது, மற்றும் முதியவர்கள் தண்ணீர் கேட்டால் கூட அவமரியாதையாக தண்ணீர் எல்லாம் கொண்டு வரமாட்டியா வெளிய போ என்று மரியாதை குறைவாக பேசி வருவதாக சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர் இந்த சூழ்நிலையில் நேர்மையான அதிகாரி போல் பாவனை செய்து கொண்டு குறிப்பிட்ட ஓட்டுநர் பயிற்சி பள்ளி அல் ரயான் எனப்படும்

பள்ளி உரிமையாளர் ரிஸ்வான் உதவியுடன் புரோக்கர்கள்,ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் மற்றும் ஏராளமானவர்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதகவும் அலுவலக வட்டாரங்களில் பேசப்படுகிறது மேலும் இவர் அறந்தாங்கியில் இருக்கும் பொழுது அல் ரயான் ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் உறவினர் போல் நம்பிக்கையான ஆளாக இருப்பதால் அவரை வைத்துக் கொண்டே அனைத்து காரியங்களையும் செய்து வருகிறார் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அனிதா இவர் மீது ஏற்கனவே 2 துறை சார்ந்த நடவடிக்கையில் இருப்பதக்கவும் கூறப்படுகிறது அவ்வாறு இருக்கும் பட்சத்தில் உயர்மட்ட அதிகாரிகளை மதிப்பதே கிடையாது என்றும் சமூக அலுவலர் கூறினார் மேலும் அனிதா போன்ற சகோதரியைப் பெற்றதும் ஒரு தாய் தகப்பன் தானே அவர்களைப் போல் எல்லோரையும் நினைக்க வேண்டியது தானே என்றும் கூறினார் இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வட்டார போக்குவரத்து துணை ஆணையர் இணை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது போல் முதியவர்களை மற்றும் உயர் அதிகாரிகளை மதிக்க தவறும் இவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக அலுவலர் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்தனர். சிவகங்கை மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் கருப்பணனுக்கு கிடைக்கப்பட்ட தகவல்களுக்கு இரண்டு முறை அவரிடம் இவ்வாறு நடந்து பொதுமக்களிடம் கொள்ளாதீர்கள் மக்கள் வரிப்பணத்தில் தான் நாம் ஊதியம் வாங்குகிறோம் தங்களின் தகப்பனாரும் இதே வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றியவர் தானே ஏன் இது போல் நடந்து கொள்கிறீர்கள் என்றும் கண்டித்ததாகவும் அலுவலக வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆனால் அனிதா என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது நான் இப்படித்தான் இருப்பேன் எத்தனையோ மாற்றங்களை பார்த்து விட்டேன் என்றும் கூறியதாக அலுவலகத்தில் முணுமுணுத்ததாக சமூக ஆர்வலர்கள் கூறினர்.

More Stories
திண்டுக்கல் அருகே சாலையோரம் கொட்டப்பட்டு இருக்கும் கெட்டுப்போன? கொய்யா- மூட்டை மூட்டையாக அள்ளிச்செல்லும் பொதுமக்கள் !!
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மதுரையில் கோரிப்பாளையம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், தெப்பக்குளம், மதுரைமருது பாண்டியர்கள் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.
சிவகங்கையில் இன்றும், நாளையும் மதுக்கடைகள் மூடல்