சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ,பூவந்தி, கீழடி, மடப்புரம், ஏனாதி ,நெல்முடிக்கரை கிராமங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகம் அண்மையில் நடைபெற்றது.

கடந்த 21,22 ஆம் தேதியன்று பெறப்பட்ட மனுக்கள் வைகை ஆற்றில் மூட்டை மூட்டையாக கிடப்பதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். தகவல் அறிந்து வந்த அலுவலர்கள் மனுக்களை கைப்பற்றி கொண்டு சென்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீது துறை ரீதியான நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் எடுக்குமா உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடர்ந்து நடைபெறுமா? மக்களின் மனுக்களுக்கு தீர்வு கிடைக்குமா! அதிர்ச்சியில் சிவகங்கை மாவட்டபொதுமக்கள்.

More Stories
அதிகாரிகளுடன் அமைச்சரின் தந்தை ஆய்வு? காரைக்குடி அருகே STP பணியில் சர்ச்சை… பொதுமக்கள் எதிர்ப்பால் பரபரப்பு!
முன்னாள் இராணுவ வீரரின் உடல் மருத்துவக் கல்விக்காக தானம் – சிவகங்கை மருத்துவக் கல்லூரி பாராட்டு
மதுரை மாநகராட்சி முறைகேடுகள்: யாரும் தப்பிக்க முடியாது! – அமைச்சர் நிர்மல் குமார் எச்சரிக்கை!!