June 26, 2025

ஜோதிடம்

இன்றைய சந்திராஷ்டம நட்சத்திரம் அவிட்டம் -சதயம்

மேஷம்

நவம்பர் 25, 2024

கார்த்திகை 10

திறமைகளை வெளிப்படுத்த சாதகமான சூழல் ஏற்படும். பேச்சுக்களால் காரிய அனுகூலம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கிய இன்னல்கள் குறையும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். விருந்து கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அஸ்வினி : அனுகூலம் ஏற்படும்.

பரணி : இன்னல்கள் குறையும்.

கிருத்திகை : ஆதாயம் உண்டாகும்.

ரிஷபம்

நவம்பர் 25, 2024

கார்த்திகை 10

இலக்கிய பணிகளில் ஆர்வம் மேம்படும். உறவினர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செயல்படவும். பூர்வீக சொத்துக்களால் மேன்மை உண்டாகும். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வர்த்தக செயல்களில் சில நுட்பங்களை அறிவீர்கள். பணி நிமித்தமான அலைச்சல்கள் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நேர்மை வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

கிருத்திகை : ஆர்வம் மேம்படும்.

ரோகிணி : நெருக்கம் அதிகரிக்கும்.

மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

மிதுனம்

நவம்பர் 25, 2024

கார்த்திகை 10

திட்டமிட்ட பணிகள் முடிவு பெறும். தாய் வழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். வியாபார தொடர்புகள் அதிகரிக்கும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். பணிபுரியும் இடத்தில் திருப்தியான சூழல் அமையும். பழமையான சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். சிந்தனை மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : அனுசரித்துச் செல்லவும்.

திருவாதிரை : முயற்சிகள் கைகூடும்.

புனர்பூசம் : திருப்தி உண்டாகும்.

கடகம்

நவம்பர் 25, 2024

கார்த்திகை 10

எந்த ஒரு செயலிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். உடன் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். தாய் வழி உறவுகள் மூலம் அனுகூலம் ஏற்படும். சிறு வணிகம் தொடர்பான முயற்சிகள் மேம்படும். வியாபாரப் பணிகள் மத்திமமாக நடைபெறும். செயல்களில் அனுபவம் வெளிப்படும். மனதளவில் புதிய தேடல் உண்டாகும். அனுகூலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர்மஞ்சள் நிறம்

புனர்பூசம் : உற்சாகம் பிறக்கும்

. பூசம் : முயற்சிகள் மேம்படும்.

ஆயில்யம் : தேடல் உண்டாகும்

சிம்மம்

நவம்பர் 25, 2024

கார்த்திகை 10

எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குழந்தைகள் வழியில் அனுகூலம் உண்டாகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். வியாபார நெருக்கடிகள் விலகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் காணப்படும். உத்தியோகப் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். உழைப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மகம் : அனுகூலம் உண்டாகும்

.பூரம் : நெருக்கடிகள் விலகும்.

உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி

நவம்பர் 25, 2024

கார்த்திகை 10

சுபகாரிய எண்ணங்கள் ஈடேறும். தோற்றப் பொலிவில் மாற்றங்கள் காணப்படும். எண்ணிய சில பணிகள் நிறைவேறுவதில் அலைச்சலும் அனுபவமும் ஏற்படும். படிப்பில் ஆர்வமின்மை வெளிப்படும். மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். குடும்ப விஷயங்கள் பகிர்வதைத் தவிர்க்கவும். எதிர்கால முதலீடுகளில் கவனம் வேண்டும். சோதனை மறையும் நாள்

.அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

உத்திரம் : மாற்றங்கள் பிறக்கும்.

அஸ்தம் : ஆர்வமின்மை வெளிப்படும்.

சித்திரை : கவனம் வேண்டும்.

துலாம்

நவம்பர் 25, 2024

குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். கடன் பிரச்சனைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். ஆடம்பரமான பொருட்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் கனிவான பேச்சுக்களால் ஆதாயம் ஏற்படும். மறைமுகமான எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.

கார்த்திகை 10

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

சித்திரை : பிரச்சனைகள் குறையும்.

விசாகம் : அனுபவம் கிடைக்கும்.

சுவாதி : ஆர்வம் உண்டாகும்

விருச்சிகம்

நவம்பர் 25, 2024

கார்த்திகை 10

குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். அரசு காரியத்தில் ஆதாயம் உண்டாகும். புதிய நபர்களால் மாற்றமான சூழல் ஏற்படும். மனதளவில் தெளிவுகள் பிறக்கும். சமுகப் பணிகளில் மதிப்புகள் மேம்படும். வியாபாரத்தில் இலாபம் மேம்படும். வித்தியாசமான மின்னணு பொருட்களை வாங்குவீர்கள். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்

விசாகம் : ஆதாயம் உண்டாகும்.

அனுஷம் : தெளிவுகள் பிறக்கும்.

கேட்டை : இலாபம் மேம்படும்.

தனுசு

நவம்பர் 25, 2024

கார்த்திகை 10

பொதுப் பணியில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு ஏற்படும். கற்றல் திறனில் சில மாற்றங்கள் ஏற்படும். செயல்களில் வேகம் அதிகரிக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடன் பிரச்சனைகளுக்கு உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களைச் சீரமைப்பீர்கள். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் புதிய பதவிகள் கிடைக்கும். உறுதி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்

மூலம் : ஒத்துழைப்பு ஏற்படும்

.பூராடம் : ஆதரவு கிடைக்கும்.

உத்திராடம் : பதவிகள் கிடைக்கும்.

மகரம்

நவம்பர் 25, 2024

கார்த்திகை 10

திருப்பணி விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். ஆராய்ச்சி கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். எதிர்பாராத சில இடமாற்றம் நேரிடலாம். கணவன்,மனைவிக்குள் இருந்துவந்த வேறுபாடுகள் நீங்கும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். ஓய்வு நிறைந்த நாள்

.அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

உத்திராடம் : முன்னேற்றம் உண்டாகும்.

திருவோணம் : பொறுப்புகள் மேம்படும்.

அவிட்டம் : அங்கீகாரம் கிடைக்கும்.

கும்பம்

நவம்பர் 25, 2024

கார்த்திகை 10

நினைத்தது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடி ஏற்படும். வெளிப்படையான பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. பணியில் மறைமுகமான இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். ஆவணம் இல்லாத பயணத்தைத் தவிர்க்கவும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அவிட்டம் : நெருக்கடி ஏற்படும்.

சதயம் : இன்னல்கள் நீங்கும்.

.பூரட்டாதி : பொறுமையுடன் செயல்படவும்

.

மீனம்

நவம்பர் 25, 2024

கார்த்திகை 10

துணைவர் வழியில் மதிப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் அமையும். பிரச்சனைகளுக்குத் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வழக்கு விஷயங்களில் சாதகமான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனதளவில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு உயரும். நட்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்

பூரட்டாதி : மதிப்புகள் உண்டாகும்

.உத்திரட்டாதி : வழக்குகள் சாதகமாகும்.

ரேவதி : செல்வாக்கு உயரும். இன்றைய சந்திராஷ்டம நட்சத்திரம் அவிட்டம் -சதயம்

வாழ்க வளத்துடன் ஜோதிடர்

R.G.நாராயணன்,9080554377

மதுரை