March 14, 2026

சிவகங்கை – மேலூர் நெடுஞ்சாலை சாலைப்பணிகள் மெத்தன போக்கு : பொதுமக்கள் கடும் அவதி !

சிவகங்கை கோர்ட் வாசல் இருந்து மேலூர் செல்லும் சாலை பணிகள் முடிவடையாமல் அதிகாரிகள் அனுமதி வழங்காமல் தாமதம் செய்வதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாயமும் உள்ளது ஒப்பந்தக்காரர்கள் பணியை முடிக்க தயாராக உள்ள நிலையில் நெடுஞ்சாலை அரசு அதிகாரிகள் தாமதம் காட்டி வருவது மிக வருத்தம் அளிப்பதாகவும் ஒப்பந்தகாரர்கள் கூறி வருகின்றனர்.

இரண்டு பக்கமும் உள்ள கால்வாய்களை அகற்றி தர வேண்டியது அரசு அதிகாரிகளின் கடமையாகும் மேலும் ஆக்கிரமிப்பாளர்களிடம் உதவி செய்து கொண்டு அகற்றாமல் இருப்பதினால் தான் பணி மிகவும் தாமதமாக நடைபெறுவதாக அப்பகுதி சமூக அலுவலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கூறி வருகின்றனர்.ஒரு பகுதி முடிவடைந்து மற்றொரு பகுதி முடிவடையாமல் மண் சரளைகளை பரப்பி உள்ளதால் அருகே அரசு பெண்கள் மகளிர் கல்லூரிக்கு சென்று வரும் குழந்தைகள் சைக்கிளில் தவறி விழுந்து விடுகின்றனர் மேலும் அப்பகுதியில் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு இடையூறாகவும் இருக்கிறது ஆகவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து வேலை பணி முடிவடைய ஆவண செய்து உதவுமாறு சமூக ஆர்வலர் பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர் வாகன ஓட்டிகள் பயன்படசிறப்பாக உடனடி நடவடிக்கை எடுத்து வரும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் துரித நடவடிக்கை எடுப்பார் என நம்பிக்கையுடன் அப்பகுதி மக்கள் …

Spread the love