சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காவல் சரகத்திற்கு உட்பட்ட மானாமதுரை திருப்புவனம் திருப்பாச்சேத்தி உள்ளிட்ட காவல் ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் காவலர்கள் பொதுமக்களுடன் பேருந்து நிலையத்தில் புத்தாண்டை கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர் இந்நிகழ்ச்சியில் மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் மானாமதுரை காவல்துறை துணை கண்காணிப்பாளர் நிரேஷ் கலந்து கொண்டு கேக் வெட்டி காவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் கேக் வெட்டி புத்தாண்டை சிறப்பாக கொண்டாடினார். அதே போன்று திருப்புவனம் திருப்பாச்சேத்தி பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் ,சார்பு ஆய்வாளர்கள் பொதுமக்களுடன் இணைந்து கேக் வெட்டி உற்சாகமாக வரவேற்றனர். சிவகங்கை மாவட்டத்தில் காவல்துறையினர் கேக் வெட்டி மகிழ்ந்தது என்பது முதல் முறையாகும். புத்தாண்டை முன்னிட்டு சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..


More Stories
காவல்அதிகாரி மீதான பிடியாணை ரத்து :சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
விருதுநகர் மாவட்டத்தில் பட்ட பகலில் செயின் பறிப்பில் ஈடுபட்ட மூன்று குற்றவாளிகள் உடனடி கைது
விருதுநகர் காவல்துறையினரின் துரித நடவடிக்கை:செயின் பறிப்பு குற்றவாளி 1 மணி நேரத்துக்குள் கைது