December 14, 2025

கர்நாடக மாநிலம் பெங்களூரில் தமிழக இளைஞருக்கு நடந்த கொடூரம் !!!

சிவகங்கை மாவட்டம் இந்தோ தீபத் இயக்குனராக பணியாற்றி வரும் வி.ஆர்.சந்திரனின் மகன் கர்நாடக மாநிலம் பெங்களூரில் பணியாற்றி வருகிறார் அவர் தமிழ் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகள் பேசத் தெரிந்தவர் ஆனால் தற்பொழுது பணி முடிவுற்று தமிழகத்திற்கு திரும்பும் நிலையில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார். வீட்டின் உரிமையாளர் இவரிடம் பணம் பறிக்கும் நோக்கத்துடன் கன்னடம் மொழி பேசத் தெரியாத காரணத்தால் இவரிடம் வாக்குவாதம் செய்து அடித்து ரத்த காயங்களை உருவாக்கி வெளியேற்றி உள்ளார்கள் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இன்னும் கர்நாடக மாநிலம் பெங்களூரில் தாய் மொழி கன்னடம் பேசாதவர்களை தாக்கிய வல்லமை உள்ளனர். இது எப்பொழுதுதான் தீருமோ… இந்த அவலம் இது குறித்து அனைத்து மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதே பெற்றோர்களின் வேண்டுகோளாக உள்ளது.

காவல் நிலையம் சென்று புகார் அளித்த பொழுது நாங்கள் அவ்வாறு செய்யவில்லை என்று அனுப்பியபடியே சமரசமாக சென்ற காட்சியும் அரங்கேறி உள்ளது. அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்என்பதேவேண்டுகோளாக உண்டு பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு எப்போது நியாயம் கிடைக்கும் ? என வருத்தத்துடன் தெரிவித்த பெற்றோர்கள்.

Spread the love