December 15, 2025

காவல்அதிகாரி மீதான பிடியாணை ரத்து :சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்டம் உள்கோட்டம், வாலாஜாபாத் காவல் நிலையத்தில் SC/ST Act வழக்கு தொடர்பான நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டதாக, 04.09.2025 அன்று காஞ்சிபுரம் மாவட்ட முதல் நீதிபதி தனிநபராக உத்தரவு வழங்கியிருந்தார்.08.09.2025 அன்று அந்த உத்தரவை நிறைவேற்ற தவறியதால், விசாரணை அதிகாரி சங்கர் குமார் மீது கோயம்புத்தூர் காவல் நிலையத்தில் பிடியாணை (Contempt Case) பதிவு செய்ய உத்தரவு வழங்கப்பட்டது.அந்த உத்தரவுக்கு எதிராக, காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டதுஇன்று (09.09.2025) சென்னை உயர்நீதிமன்றம் அந்த உத்தரவை ரத்து செய்து, விசாரணை அதிகாரி சங்கர் குமார் மீது இருந்த நடவடிக்கையை ரத்து செய்துள்ளது.மாவட்ட நீதிமன்ற உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது

Spread the love