மாவட்டச் செய்திகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மதுரையில் கோரிப்பாளையம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், தெப்பக்குளம், மதுரைமருது பாண்டியர்கள் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.
BREAKING NEWS தேவகோட்டை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில்தெய்வாணை முருகன் திருக்கல்யாணம் நடைபெற்றது