March 14, 2026

மின்தடை

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் 110/33-11 கி.வோ அரசரடி உபமின்நிலையம் 11கேவி கோச்சடை உயரழுத்தமின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் மதுரை மாநகரில் கீழ்காணும் பகுதிகளில் நாளை09.11.2024 (சனிக்கிழமை) காலை 09.00 மணி முதல் மாலை 05.00மணி வரை மதுரை மாநகரில் கீழ்காணும் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.
மின்தடை ஏற்படும் பகுதிகள் காளவாசல், தேனிமெயின்ரோடு, வ.உ.சி.தெரு, திருமலைகாலனி பாரதியார்தெரு, பல்லவன்நகர், முடக்குசாலை, இந்திராணி நகர், பிள்ளையார்கோவில்தெரு,
பாஸ்டின்நகர், EB காலணி, INTUC காலணி, நடராஜ்நகர், கோச்சடை, சாந்திசதன்,வைகைவிலாஸ், அங்காளஈஸ்வரி நகர், SVK நகர், அன்னைபாரத், ஆபிசர்ஸ் டவுன்.
சம்மட்டிபுரம்மெயின்ரோடு, ஸ்ரீராம் நகர், MM நகர், HMS காலனி, டோக்நகர் 7வது தெரு முதல் 15வது தெரு வரை, கோஆப்டெக்ஸ் காலனி, ஜெய் நகர், ராஜராஜேஸ்வரி நகர், இருளாண்டி தேவர் காலனி, கிருதுமால் நகர், ஜானகி நகர், ஆனந்தா நகர், தேவகி ஸ்கேன், வெள்ளைகண்னு தியேட்டர் ரோடு, பிக்பஜார், பொன்மேனிபுதுர், தேனி மெயின்ரோடு ஈத்காபில்டிங் பாண்டியன்நகர்.வரை ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

Spread the love